இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் மகளிர் தின விழா - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday 8 March 2022

இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் மகளிர் தின விழா


கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் அரசு ஆரம்ப தொடக்கப்பள்ளியில் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுடன் உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சியில் சூளகிரி உயிரூட்டல் அறக்கட்டளை நிறுவனர் மு.சம்பத்குமார், குஷி கிளினிக் தொண்டு நிறுவன ஊழியர்கள் சத்திய மூர்த்தி , சுப்பிரமணி JCI லோகேஷ் மற்றும் ஆசிரியர்கள் , தன்னார்வலர்கள் கலந்துகொண்டனர்

No comments:

Post a Comment

Post Top Ad