கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் உலக மகளிர் தின கொண்டாடப்பட்டது.
சூளகிரி HPCL நிறுவனத்தின் வளாகத்தில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் மற்றும் குஷி கிளினிக், உயிரூட்டல் அறக்கட்டளை மற்றும் JCI சூளகிரி இணைந்து பெண்களுக்கு , மகளிர் தின வாழ்த்துகள் கூறும் விதமாக கேக் வெட்டி , பரிசுகள் வழங்கி உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது

No comments:
Post a Comment