திடிரென பின்னோக்கி நகர்ந்த அரசு பேருந்து - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 22 March 2022

திடிரென பின்னோக்கி நகர்ந்த அரசு பேருந்து

கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி கிராமத்தில் 54 எண் அரசு பேருந்து  திடீரென்று உத்தனப்பள்ளி பேருந்துநிலையத்தில் பழுதாகி தானாக பின்புறம் சென்றதால் விபத்துகள் தவிர்க்கப்பட்டன .

மீண்டும் முயற்சி செய்து வாகனம் ஓட்டிக் கொண்டு செல்லும்பொழுது உத்தனப்பள்ளி அருகே நடுரோட்டில் பழுதடைந்ததால் பயணிகள் மிகவும் சிரமப்பட்டு சென்ற அவலநிலை .

மேலும் பல ஆண்டுகளுக்கு முன்பு இருந்த அரசு பேருந்தா  இன்றும் செல்வதால் அடிக்கடி பழுதடைந்த நிலை ஏற்பட்டுள்ளது ஆகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதிக்கு புதிய வாகனங்கள் விட வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கை உயிர் சேதம் ஏற்படுவதற்கு முன்பே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை அச்சத்தில் பயணிகள்.

No comments:

Post a Comment

Post Top Ad