கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட நபர்கள் கைது - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 4 March 2022

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட நபர்கள் கைது

சட்டவிரோதமாக சூதாடிய ஆறு நபர்கள்  கைது
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
      தேன்கனிகோட்டை காவல் நிலைய பகுதியில் பேட்டராயன் சாமி கோவில் அருகே உள்ள காலி இடத்தில் சட்டவிரோதமாக சூதாடுவதாக கிடைத்த  தகவலின் பேரில் தேன்கனிகோட்டை போலீசார் அங்கு விரைந்து சோதனை செய்த போது சூதாடிய 6
நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து சீட்டுக் கட்டுகள்,₹4500/- ரூபாய் பணம்,  
பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்து  வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

No comments:

Post a Comment

Post Top Ad