அடையாளம் தெரியாத முதியவர் நல்லடக்கம்!கடந்த 2/3/22 அன்று கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரபள்ளி காவல்நிலை எல்லைக்குட்பட்ட பகுதி அடையாளம் தெரியாத முதியவர் வயது சுமார் 50, தண்ணிர் தேங்கிய பள்ளத்தில் விழுந்து இறந்துகிடந்தார் உடல் அழுகி அடையாளம் தெரியாத நிலையில் காவல்துறையினர் மீட்டு கிருஷ்ணகிரி மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் பிரேதத்தை ஒப்படைத்தனர் இன்று பிணக்கூறாய்வு செய்து அடையாளம் தெரியாதவர் என அறிவித்து நம்மிடம் ஒப்படைத்தனர்,கிருஷ்ணகிரி நகராட்சி மயானத்தில் நமது அறம்சிகரத்தின் மூலம் நல்லடக்கம் செய்யப்பட்டதுகுருபரபள்ளி தலைமை காவலர் கன்னையன் உடனிருந்தார்!அவரது ஆன்மா இறைவனடி சேர பிராத்திப்போம்!என்றும் மக்கள் சேவையில் மு.கோபிநாத் அறம்சிகரம்!கிருஷ்ணகிரி மாவட்டம்
Post Top Ad
Friday, 4 March 2022
கிருஷ்ணகிரியில் ஆதரவற்ற முதியவர் சடலம் அடக்கம்
Tags
# குருபரப்பள்ளி

About தமிழக குரல் - கிருஷ்ணகிரி.
குருபரப்பள்ளி
Tags
குருபரப்பள்ளி
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழக குரல் - கிருஷ்ணகிரி
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், கிருஷ்ணகிரி மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment