ஆதரவற்றோரை மீட்ட அறம் சிகரம் அறக்கட்டளைகாரிமங்கலம் பகுதியை சேர்ந்த பிரியா எனற பெண் கிருஷ்ணகிரி இராயக்கோட்டை மேம்பாலம் அருகில் யாசகம் செய்து பிழைத்துவந்தார்,இவர் சாலை விபத்தில் இடது கால் இழந்தவர், இன்று மேம்பாலம் அருகிலுள்ள பள்ளத்தில் விழுந்துவிட்டார், இவரை மீட்ட கிருஷ்ணகிரி அறம் சிகரம் அறக்கட்டளை நிறுவனர் கோபிநாத்ஆடைகளை மாற்றி, இவரைஆதரவற்ற முதியோர் காப்பகத்தில்சேர்த்தனர், மேலும் இவர்யாசகம் செய்து வைத்திருந்தபணம் சுமார் 4700/ ரூபாயைஇல்ல காப்பாளர் உமாமகேஸ்வரியிடம் ஒப்படைக்கபட்டது .என்றும் மக்கள் பணியில்மு.கோபிநாத் அறம்சிகரம் அறக்கட்டளை கிருஷ்ணகிரி மாவட்டம்
Post Top Ad
Friday, 4 March 2022
கிருஷ்ணகிரியில் ஆதரவற்றோரை மீட்ட அறம் சிகரம் அறக்கட்டளை
Tags
# கிருஷ்ணகிரி

About தமிழக குரல் - கிருஷ்ணகிரி.
கிருஷ்ணகிரி
Tags
கிருஷ்ணகிரி
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழக குரல் - கிருஷ்ணகிரி
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், கிருஷ்ணகிரி மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment