கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சி மண்டலம்-2ல் பொது சுகாதாரத் துறை பயன்படுத்தி வந்த பேட்டரி வண்டிகள் பழுதடைந்து உபயோகப்படுத்த முடியாமல் இருந்தன.
அவற்றை பழுதுபார்த்து,உதிரி பாகங்களை மாற்றி இன்று 9வண்டிகளின் பயன்பாட்டை ஓசூர் மாநகர மேயர் S.A.சத்யா அவர்கள் துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாநகர துணை மேயர் C.ஆனந்தையா மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியம் மண்டல தலைவர் காந்திமதி கண்ணன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் நாகராஜ், சசி தேவ், மாதேஷ், மம்தா சந்தோஷ், டாக்டர்.ஸ்ரீ லட்சுமி, யஸஷ்வினி மோகன், சிவராமன், மஞ்சுநாத் மற்றும் கழக நிர்வாகி ஜெய்ஆனந்த், ஹன்றி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment