உலக மலேரியா தின கடைப்பிடிப்பு
உலக மலேரியா தினம் கொடிய நோய்க்கு எதிரான போராட்டத்தை காலநிலை மாற்றம் மட்டுப்படுத்துகிறதா? ஒவ்வொரு ஆண்டும் மலேரியாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 240 மில்லியனாக இருக்கிறது. இது 60 நாடுகளில், 4 லட்சம் பேருக்கு மேல் இந்த நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனபள்ளி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட அரசு மற்றும் தனியார்பள்ளிகளில் மலேரியா தினம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வி.வி.சரவணன் தலைமையில் மலேரியா தினம் கொண்டாடப்பட்டது.
சுகாதார பனிகள் துணை இயக்குநர் கோவிந்தன் உத்தரவின் பேரில் மலேரியா தினம் கொண்டாடப்பட்டது மற்றும் சுகாதார கல்வி கொரானா விழிப்புணர்வு கொரானா தடுப்பூசி போடும்படி அறிவுறுத்தபட்டது காய்ச்சல் கண்ட நபர்களுக்கு இரத்த தடவல் மாதிரி எடுக்கப்பட்டது. வரவேற்புரை வட்டார மேற்பார்வையாளர் திரு.குருநாதன் மற்றும் இயன்முறை மருத்துவர் பாலாஜி சுகாதார ஆய்வாளர் கோகுல கிருஷ்ணன் நன்றியுரை ஆற்றினார்.
No comments:
Post a Comment