மின்னல் தாக்கியதில் ஒருவர் படுகாயம் - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 15 April 2022

மின்னல் தாக்கியதில் ஒருவர் படுகாயம்

மின்னல் தாக்கியதில் ஒருவர் படுகாயம் 


கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த பெல்லட்டி கிராமத்தில் நேற்று இரவு பயங்கர இடியுடன் மழை பெய்தது அங்குள்ள தென்னை மரத்தின் மீது இடி விழுந்தது தென்னை மரம் இரண்டாக பிளந்து தீப்பற்றி எரிய தொடங்கியது

இதனிடையே வீட்டு தோட்டத்தில் அருகே அமர்ந்திருந்த பில்லப்பா 70 என்பவருக்கு லேசான மின்னல் தாக்கி காயம் ஏற்பட்டது 

பின்னர் வீட்டில் இருந்தவர்கள் பில்லப்பாவை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad