தனியார் பள்ளியில் இலவச மருத்துவ முகாம் - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday 23 April 2022

தனியார் பள்ளியில் இலவச மருத்துவ முகாம்

சூளகிரியில் 
இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது


கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி வேளாங்கண்ணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில்  ஓசூர் செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமனை  மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.


இந்த மருத்துவ  முகாமில் பொது மருத்துவ  பரிசோதனை பொது அறுவை சிகிச்சை பரிசோதனை, தோல் நோய் பரிசோதனை, இதய நோய் பரிசோதனை, நீரழிவு நோய் சிகிச்சை, கண் மருத்துவம் பல் மருத்துவம் உள்ளிட்ட சிகிச்சைகள் நடைப்பெற்றது

இந்த மருத்துவ முகாமில்  மருத்துவர் ஷாலினி , விழிப்பார்வை தேர்வாய்வாளர் நந்தினி, செவிலியர்கள் சாந்தலஷ்மி , சவிதா மற்றும் மருத்துவ மக்கள் தொடர்பு அலுவலர் மற்றும் ஆரோக்கிய ஹெல்த் சென்டர் & ஜேசிஐ  ஓசூர் ஈஸ்வரி , குழந்தை திருமணம் தடுப்பு தொண்டு நிறுவன சூளகிரி சத்யா ஆகியோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad