கிருஷ்ணகிரி அருகே
நாய்கள் கடித்ததில் புள்ளி மானிற்கு காயம் ஏற்ப்படுத்தப்பட்டுள்ளது
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த வேம்பள்ளி கிராமத்தில் அமைந்துள்ள சத்தியமூர்த்தி என்பவரின் விவசாய நிலத்தில் தெருநாய்கள் கடித்து குதறியவாறு புள்ளி மான் ஒன்று படுகாயங்களுடன் மீட்கப்பட்டது.
சூளகிரி வனப்பகுதி ஒட்டியுள்ள கிராமத்தில் உணவை தேடி மான்கள் , காட்டுப்னறிகள் , யானைகள் உள்ளிட்டவை உணவை தேடி ஊருக்குள் புகுந்த வருவது வழக்கம்
இந்நிலையில் இன்று காலை விவசாய நிலத்தில் மேய்ந்து கொண்டு இருந்த புள்ளி மானை அப்பகுதி தெருநாய்கள் கடித்து குதறியது , படுகாயம் அடைந்த மானை வனதுறைக்கு தகவல் தெரிவித்தனர்
தகவலறிந்த வனத்துறையினர் மீட்டு சிகிச்சைக்காக வன மருத்துவ முகாமிற்க்கு கொண்டு சென்றனர்.
No comments:
Post a Comment