அமமுக சார்பில் சொத்து வரி உயர்வை கண்டித்து பொது கூட்டம் - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday 11 April 2022

அமமுக சார்பில் சொத்து வரி உயர்வை கண்டித்து பொது கூட்டம்

ஊத்தங்கரையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மக்கள் விரோத திமுக அரசின் கடுமையான சொத்து வரி உயர்வை கண்டித்து மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது 

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மக்கள் செல்வர் நாளைய தமிழக வெற்றி முதல்வர் கழகப் பொதுச் செயலாளர் அண்ணன் டிடிவி தினகரன் அவர்களின் ஆலோசனைப்படி மக்கள் விரோத திமுக அரசின் கடுமையான சொத்து வரி உயர்வை கண்டித்து மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் ஊத்தங்கரை 4 ரோடு சந்திப்பில் மாவட்ட கழக செயலாளர் ச. கணேஷ் குமார் தலைமையில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு சுரேஷ் வரவேற்புரையாற்றினார். இணை செயலாளர் கண்மணி சிவகுமார், துணை செயலாளர் லலிதா குமரேசன், மாவட்ட பொருளாளர் கிதியோன், அருணகிரி, எஸ் கே மோகன், அனுசதீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர் இந்த கூட்டத்திற்கு கண்டன ஆர்ப்பாட்ட பேருரை நிகழ்த்த கழக அமைப்புச் செயலாளர் மற்றும் ஆட்சிமன்ற குழு தலைவர் மண்டல பொறுப்பாளர் ஆர் ஆர் முருகன் மற்றும் மாநில இளைஞர் பாசறை துணை செயலாளர் அசோக்குமார் கண்டன உரையாற்றினார்கள் இக்கூட்டத்திற்கு பொதுக்குழு உறுப்பினர்கள் ராமகிருஷ்ணன் துரை சங்கர் மற்றும் மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் . அம்மா பேரவை செயலாளர் நரேஷ் குமார், மாவட்ட மகளிரணி செயலாளர் வள்ளி, மாணவரணி நவீன் குமார், இளைஞர் பாசறை செயலாளர் திருநீலகண்டன், மீனவர் அணி பழனி, இலக்கிய அணி பரமசிவம், தகவல் தொழில்நுட்ப பிரிவு பிரகாஷ், மாவட்ட அம்மா தொழிற்சங்க பேரவை செயலாளர் சகாதேவன், முருகன், சுற்றுச்சூழல் அணி செயலாளர் ஸ்ரீதர், மற்றும் ஒன்றிய கழக நிர்வாகிகள், பேரூராட்சி நிர்வாகிகள், ஊராட்சி கழக செயலாளர்கள், கிளை செயலாளர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினர். இறுதியில் சிவமணி நன்றி உரையாற்றினார்

No comments:

Post a Comment

Post Top Ad