நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் செட்டிபாளையத்தை சேர்ந்தவர் யுகேந்திரன் (வயது 21). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். கடந்த 30-ந் தேதி மாலை அவர் குருபரப்பள்ளி பஸ் நிறுத்தம் அருகில் நடந்து சென்றபோது அவ்வழியாக வந்த லாரி மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த யுகேந்திரன் சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்து குறித்து குருபரப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்புமணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Post Top Ad
Saturday, 2 April 2022
தனியார் நிறுவன ஊழியர் விபத்தில் பலி
Tags
# கிருஷ்ணகிரி

About தமிழக குரல் - கிருஷ்ணகிரி.
கிருஷ்ணகிரி
Tags
கிருஷ்ணகிரி
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழக குரல் - கிருஷ்ணகிரி
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், கிருஷ்ணகிரி மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment