தமிழகத்தில் இரண்டாவது பெரிய சந்தை : ஏலம் முறைக்கேடு - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday 5 April 2022

தமிழகத்தில் இரண்டாவது பெரிய சந்தை : ஏலம் முறைக்கேடு

தமிழகத்தில் இரண்டாவது பெரிய சந்தையாக இருக்கும் போச்சம்பள்ளி வார சந்தை ஏலம் முறைகேடு

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது
போச்சம்பள்ளி வார சந்தைமுறையாக எந்தொரு அறிவிப்பின்றியும், எந்தொரு விளம்பரம்யின்றியும், முறையாக ஏலம் விடமால் போச்சம்பள்ளி, பஞ்சாயத்து தலைவர். திமுக ஒன்றிய செயலாளர் வி. சாந்தமூர்த்தி போச்சம்பள்ளி புளியம்பட்டி. 2 பஞ்சாயத் ஊர்கவுண்டர்களை மட்டும் அழைத்து மறைமுகமாக ஏலம் நடத்தும் பர்கூர் வட்டார வளர்ச்சி அலுவலர் திருமதி.அன்னபூரணி அதிகாரி அவர்கள் இதுகுறித்து பிடிஓ. இடம் பலமுறை புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை பி.டி.ஓ மேலும் போச்சம்பள்ளி புளியம்பட்டி சேர்ந்த இரண்டு ஊர் பஞ்சாயத்து ஊர்கவுண்டர்கள் குறைந்த மதிப்பில் ஏலமிட்டு அதை இரண்டு ஊர் பஞ்சாயத்து ஊர்கவுண்டர்கள் அதிக தொகைக்கு முறைக்கேடாக மறு ஏலம் விட்டனர். இதனால் ஏலம் எடுப்பவர்கள் சந்தைக்கு வருகின்ற விவசாயப் பெருமக்கள் தாங்கள் கொண்டு வரும் தாணியங்கள், ஆடு, மாடு, கோழி, ஆகியவற்றிக்கு அதிக கட்டணம் வசூல்செய்கிறார்கள். இதனால் பொதுமக்கள் வியாபரிகள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் அரசங்காத்திற்கு வறும் வருவாய் பெரிதும் பாதிக்கப்படுகிறது. ஆகவே இதன் தொடர்பாக விசாரித்து முறையாக ஏலம் விட்டு அரசாங்கத்திற்கு வரும் வருவாய்யும், பொதுமக்களுக்கு ஏற்படும் சிறமத்தையும் சரி செய்ய வேண்டு என்று கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்கள் இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார் என விண்ணப்பம் கொடுத்தவர்கள் கூறினார்கள் விண்ணப்பம் கொடுத்தவர்கள் சரவணன் தகப்பனார் பெயர் சீனிவாசன். வி.கி. லோகநாதன் தகப்பனார் கிருஷ்ணன் வடமலம்பட்டி கிராமம் போச்சம்பள்ளி என்பவர் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்

1. பர்கூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒரு வருடத்திற்கு விடப்பட்ட ஏலத்தொகை ரூ.4,19,000 இரண்டு பஞ்சாயக்கும் சேர்ந்த ஊர்கவுண்டர்கள் ஏலத்தில் விடப்பட்ட ஏலத்தொகை ரூ.14,90,000

2. பஸ் நிலையத்தில் உள்ள கழிவுஅறைக்கு விட்டத்தொகை ரூ.19,000 இரண்டு பஞ்சாயக்கும் சேர்ந்த ஊர்கவுண்டர்கள் ஏலத்தில்
விடப்பட்டதொகை ரூ.1,10,000
3. இதேபோல அரசு வணிக வாளாக கட்டிடங்களாக உள்ள சுமார் 90 கடைகளிலும் இதே போல் முறைக்கேடுகள் நடைப்பெறுகிறது. பஞ்சாயத்து தலைவர்களை வைத்து பர்கூர் பி.டி.ஓ. அதிகாரி நடத்திவருகிறார்

No comments:

Post a Comment

Post Top Ad