கள்ளச்சாராயம் காய்ச்சிய நபர் கைது - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday 4 April 2022

கள்ளச்சாராயம் காய்ச்சிய நபர் கைது

Krishnagiri District Police
#TNpoliceForU
காவேரிபட்டிணத்தில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் விற்பனை செய்த நபர் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம்
காவேரிப்பட்டிணம் காவல் நிலைய பகுதியில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் விற்பனை செய்வதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் காவேரிப்பட்டிணம் போலீசார் குட்டப்பட்டி பைல் என்ற இடத்தில் உள்ள எதிரியின் விவசாய நிலத்தில் சோதனை செய்தபோது சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் விற்பனைக்கு வைத்திருந்த நபரை கைது செய்து அவரிடம் இருந்து கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்து சம்பவ இடத்திலையே கொட்டி அழித்து எதிரியை காவல் நிலையம் கொண்டு வந்து வழக்குப்பதிந்து எதிரியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad