மாவட்ட ஊரக வளர்ச்சி துறையினர் ஏரிப்பகுதிகளை ஆய்வு செய்தனர். - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday 19 April 2022

மாவட்ட ஊரக வளர்ச்சி துறையினர் ஏரிப்பகுதிகளை ஆய்வு செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த சிகரளபள்ளி ஏரி மல்லபாடி பஞ்சாயத்து உட்பட்ட ஏரி மேற்பார்வையிட்டு ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் மலர்விழி ஏஜிஎம் அனைத்து கிராம மறுமலர்ச்சி திட்டம் 2021 _2022 திட்டத்திற்கான ஆய்வு பணியை மேற்கொண்டார் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை மலர்விழி தலைமையில் நடைபெற்றது.

 இதில் உதவி செயற்பொறியாளர் சிவசங்கரன் துணைச் செயலர் பொறியாளர் ஆசைத்தம்பி ஒன்றிய பணி மேற்பார்வையாளர் நாகராஜன் ஆகியோர் கலந்துகொண்டு ஏரிகளின் கரையோரத்தில் உள்ள மக்கள் சேதமடைந்துள்ள பகுதிகளை மேற்பார்வையிட்டு அதற்கு தேவையான பணிகளை செய்யும் நோக்கத்துடன் ஆய்வு செய்த அதிகாரிகள் மற்றும் ஏரிகளை தூர்வாரும் பணி கதவுகள் பழுதடைந்தால் பழுது பார்ப்பது பற்றிய ஆலோசனைகள் செய்யப்பட்டது .

இது தொடர்பாக அப்பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள் ஏரியை தூர் வாரி பலப்படுத்தினார் நீரின் வாழ்வாதாரம் மேம்படும் விவசாயம் செழிக்கும் தண்ணீர் கோடைகாலத்தில் பற்றாக்குறை நீங்கும் என்பது அப்பகுதியில் உள்ளவர்களின் கருத்து அதேசமயம் அப்பகுதியில் ஆக்கிரமித்துள்ள ஓடைகளை மீட்டுத்தரக் கோரியும் புகார் இது சம்பந்தமாக நடவடிக்கை எடுப்பதாக கூறிய மாவட்ட ஊரக வளர்ச்சி துறை அலுவலர் மலர்விழிக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர் சமூக ஆர்வலர்கள இது சம்பந்தமாக ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க சமூக ஆர்வலர்களிடம் கூறியது உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad