63 இலட்சம் மதிப்பில் வீடுகள், சமுதாய கூடம், நூலகம், நுழைவு வாயில் . - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday 14 May 2022

63 இலட்சம் மதிப்பில் வீடுகள், சமுதாய கூடம், நூலகம், நுழைவு வாயில் .

ஓசூர் ஒன்றியம் நல்லூர் ஊராட்சி வார்டு 9 சமத்துவபுரத்தில் சுமார் 63 இலட்சம் மதிப்பில் வீடுகள், சமுதாய கூடம், நூலகம், நுழைவு வாயில் மறுசீரமைப்பு பணிகளை மாவட்ட செயலாளர் ஒசூர் சட்டமன்ற உறுப்பினர் Y.பிரகாஷ் துவக்கி வைத்தார்.

உடன் ஒன்றிய செயலாளர்கள் சின்னபில்லப்பா, நாகேஷ், வெங்கடேஷ், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சீனிவாசன், மாவட்ட தொ.மு.ச கோபாலகிருஷ்ணன், ஒன்றிய குழு உறுப்பினர் கோபால், ஊராட்சி மன்ற தலைவர் வீரபத்திரப்பா, வார்டு உறுப்பினர் கலை, முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad