மாபெரும் கன்றுவிடும் விழா: ஏராளமான கன்றுகள் கலந்துக்கொண்டன. - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday 22 May 2022

மாபெரும் கன்றுவிடும் விழா: ஏராளமான கன்றுகள் கலந்துக்கொண்டன.

கிருஷ்ணகிரி அருகே

கன்றுவிடும் திருவிழாவை ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்தனர்.

கிருஷ்ணகிரி அருகே மேகலசின்னப்பள்ளி ஊராட்சி, கரகூர் கிராமத்தில். மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி,

13-ம் ஆண்டு கன்றுவிடும் விழா நடைபெற்றது. விழாவில் ஒசூர், சூளகிரி, பர்கூர், வாணியம்பாடி.வேலூர். உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்ப்பட்ட கன்றுகள் பங்கேற்றன .

விழா குழுவினர் நிர்ணயிருந்த தூரத்தை குறைவான நேரத்தில் ஒடி கடந்த கன்றுக்கு 30-ஆயிரமும் 2-ம் பரிசாக 15 - ஆயிரம் 
ரூபாயுமென50 - பரிசுகள் வழங்கபட்டன.

விழாவில் சிறிபாய்ந்த கன்றுகளை ஏராளமான பொதுமக்கள். கண்டு களித்தனர்.

விழாவில் மாவட்ட காளை வளர்போர் நலசங்க நிர்வாகி
.பிஎம்கே.பீமன். பா.ம.க.நிர்வாகி சத்யமூர்த்தி ஆகியோர்பங்கேற்று
2-ம் பரிசை வழங்கினர்
விழாவிற்க்கான ஏற்பாடுகளை கரகூர் கிராம மக்கள் செய்திருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad