குட்டியுடன் தாய் காட்டுயானை அட்டகாசம்: - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 20 May 2022

குட்டியுடன் தாய் காட்டுயானை அட்டகாசம்:

குட்டியுடன் தாய் யானை அட்டகாசம்

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்த கடந்த நாட்களாக குட்டியுடன் தாய் யானை சுற்றி வருவதால் அப்பகுதி மக்கள் பீதியடைந்து வருகின்றனர்.

தேன்கனிக்கோட்டை அருகே இன்று காலை விவசாய நிலத்தில் இருந்த மாடுகளை விரட்டி தாக்குதல் நடத்தியதில் அப்பகுதி இருந்த மாடு ஒன்றை முட்டி தூக்கி வீசப்பட்டத்தில் சம்பவ இடத்திலேயே மாடு உயிரிழந்தது.

இது குறித்து கிராம மக்கள் பீதியடைந்த நிலையில் யானையை அடர்ந்த வனப்பகுதியில் விரட்ட கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad