வைகாசி மாதம் அம்மாவாசை தொட்டில் அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை. - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday 30 May 2022

வைகாசி மாதம் அம்மாவாசை தொட்டில் அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை.

வைகாசி மாதம் அம்மாவாசை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே  உள்ள நாகரசம்பட்டி அடுத்த என். தட்டக்கல் கிராமம் அருகே கம்பத்த மலையில் பகுதியில் ஸ்ரீ தொட்டில் அம்மன் கோவிலில் வைகாசி  அம்மாவாசை ஒட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. 

இந்த அம்மன்னிடம் குழந்தை வரம் வேண்டியும் மற்றும் திருமணம் ஆகாத திருமண வேண்டி ஆண்களும் பெண்களும் வளிப்படுகின்றது  கேட்பவர்களுக்கு உடனடியாக வரம் கொடுப்பதால் மாதம்  தோரும் வைகாசி அம்மாவசை அன்று இந்த கோவிலுக்கு வந்து அம்மனை தரிசனம் செய்து குழந்தை &திருமணம்  வரம் வேண்டி செல்கின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad