பொதுவான பூங்கா அமைத்திட பொதுமக்கள் கோரிக்கை - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 6 May 2022

பொதுவான பூங்கா அமைத்திட பொதுமக்கள் கோரிக்கை

சூளகிரியில் 

பொதுவான பூங்கா அமைத்திட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் அனைத்து தரப்பு மக்களும் வாழும் பகுதியாகவும் , ஏழை எளியவர்கள் முதல் மேல்தட்டு மக்கள் வரை வசித்து வருகின்றனர் .

மேலும் வளர்ந்து வரும் தொழில் நகரமாக சூளகிரி தாலூக திகழ்ந்து வருகிறது.

இப்பகுதியில் பொதுவான பூங்கா மற்றும் விளையாட்டு மைதானமும் இல்லை என இங்குள்ள சாலைகள் எப்போதும் வாகனப் போக்குவரத்து மிகுந்து காணப்படுகின்றன இதனால் பொதுமக்கள் குறிப்பாக முதியவர்கள் நடைபயிற்சி செய்வதற்கும் சிறுவர்கள் விளையாட பொதுவான பூங்கா உற்ற வசதி இல்லை எனவும் , மேலும் நீர்நிலைபகுதியில் பொதுவான பசுமை பூங்கா அமைத்திட வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் சூளகிரி சின்னார் அணையை சுற்றுலா தலமாக மாற்றப்படவேண்டும் எனவும் பொதுமக்கள் கூறுகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad