கனமழையால் மின்கம்பம் மீது மரங்கள் சாய்ந்தது - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 6 May 2022

கனமழையால் மின்கம்பம் மீது மரங்கள் சாய்ந்தது

சூளகிரி அருகே

கனமழையால் மின் கம்பிகள் மீது மரங்கள் சாய்ந்தது.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த டி.குருப்பரப்பள்ளி கிராமத்தில் ராஜப்பா , வெங்கடேஷ் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் விவசாயத்திற்க்காக மின் கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது

கடந்த வாரம் திங்கள் கிழமை அன்று இரவு பெய்த சூறைக்காற்று மற்றும் கனமழையால் மின்கம்பிகள் மற்றும் மின் கம்பங்கள் மீது தென்னை மரங்கள் சாய்ந்தது .இதனையெடுத்து பாதிப்பு ஏற்ப்படாத வகையில் மின் வாரிய ஊழியர்களால் மின் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் மின் துண்டிப்பால் விவசாயம் பாதிக்கப்பட்ட நிலையில் மின் வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என விவசாயம் வருத்தும் தெரிவித்து வருகின்றனர்

No comments:

Post a Comment

Post Top Ad