தொலைதூர வாகன ஓட்டுனர்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 6 May 2022

தொலைதூர வாகன ஓட்டுனர்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை

சூளகிரி அருகே

லாரி ஓட்டுனர்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை


கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் டிசிஐ தொண்டு நிறுவன சார்பில் சூளகிரியை அடுத்த சின்னார் அருகே அமைந்துள்ள லாரி ஓட்டுனர்களுக்கு குஷி கிளினிக் சார்பில் இலவச மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.


சின்னார் அருகே அமைக்கப்பட்ட மருத்துவ முகாமில் இரத்த பரிசோதனை, இரத்த வகை , பொது மருத்துவ பரிசோதனை, இரத்த அழுத்தம் பரிசோதனை, மற்றும் மருத்துவ ஆலோசனைகள் வாகன ஓட்டுனர்களுக்கு வழங்கப்பட்டது.


குஷி கிளினிக் இலவச மருத்துவ முகாமில் மருத்துவர் புஷ்பா , திட்ட ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் , மருத்துவ ஆலோசகர் சத்திய மூர்த்தி, செவிலியர் வனிதா ஆகியோர் கலந்துகொண்டனர்

No comments:

Post a Comment

Post Top Ad