கழக நிர்வாகிகள் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரை சந்தித்தனர் - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday 14 May 2022

கழக நிர்வாகிகள் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரை சந்தித்தனர்

ஊத்தங்கரை அதிமுக முன்னாள் நகர கழக செயலாளர் பி. கே. சிவானந்தம் தன்னுடைய இல்ல நிகழ்ச்சிக்கு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினர் கேபி முனுசாமி எம்எல்ஏவுக்கு நேரில் சென்று தன்னுடைய பேர குழந்தைகள் காதணி வாழ்வுக்கான அழைப்பிதழை வழங்கினார். 

ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் தமிழ்செல்வம் எம்எல்ஏ, ஒன்றிய கழக செயலாளர்கள் வேங்கன், வேடி, மாவட்ட துணைச் செயலாளர் சாகுல் அமீது, பழனியப்பன், சக்கிவேல் ஆகியோர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad