புதிய DSP பதவி ஏற்பு: பொதுமக்கள் வரவேற்றனர் . - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 13 May 2022

புதிய DSP பதவி ஏற்பு: பொதுமக்கள் வரவேற்றனர் .

பர்கூர் உட்கோட்டதில் 

புதிய காவல் துணை கண்காணிப்பாளரை வரவேற்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரிந்த வந்த மனோகரன் காவல் துணை கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்று கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் காவல் உட்கோட்டத்தில் புதிய காவல் துணை கண்காணிப்பாளராக பதவி ஏற்றார்.

பதவி ஏற்ற புதிய காவல் துணை கண்காணிப்பாளரை சக காவலர்களும் , பொதுமக்களுக்கும் வரவேற்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad