விவசாய சாகுபடி மற்றும் சொட்டு நீர் பாசன பயன் குறித்து விழிப்புணர்வு - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday 16 June 2022

விவசாய சாகுபடி மற்றும் சொட்டு நீர் பாசன பயன் குறித்து விழிப்புணர்வு

சூளகிரியில் 

விவசாய சாகுபடி மற்றும் சொட்டு நீர் பாசன பயன் குறித்து விழிப்புணர்வு 

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த தியாகரசனப்பள்ளியில் நடைபெற்ற விவசாயம் குறித்த விழிப்புணர்வு கூட்டத்தில் விவசாயத்தில் குறுகிய காலத்தில் விவசாய நில வருவாய் கொடுக்கக்கூடிய லாபகரமான விவசாய சாகுபடி மற்றும் 10 நாட்களுக்கு ஒரு முறை செடி மற்றும் மண்ணிற்க்கு இயற்கை இடுபொருட்கள் இட்டு மண் வளம் குறையாமல் பாதுகாப்பது .
மற்றும் மகசூல் குறையாமலும் நோய் மற்றும் பூச்சிகள் தாக்காமல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது
மேலும் நிகழ்ச்சியில் சொட்டுநீர் பாசன வசதி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது .

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரின் விவசாயத்துறை நேர்முக உதவியாளர் கிருஷ்ணமூர்த்தி , ராமஜெயம் பயோடெக் லிமிடெட் நிர்வாக இயக்குனர் டாக்டர் வைத்தியலிங்கம் ,
தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் சிவகுமார், வேளாண் துறை அலுவலர் ரவி கிஷோர். ,
எஸ் மாரியப்பன் இந்தியன் வங்கி மேலாளர் மற்றும் சூளகிரி வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad