இரு சக்கர வாகன விபத்தில் ஒருவர் பலி - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 16 June 2022

இரு சக்கர வாகன விபத்தில் ஒருவர் பலி

சூளகிரியில் இரண்டு சக்கர வாகனம் மீது பிக்அப் வாகனம் மோதிய விபத்தில் ஒருவர் பலி

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த தியாகரசனப்பள்ளி கிராமத்தை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் தனது இரண்டு சக்கர வாகனத்தில் சூளகிரி இருந்து தனது கிராமத்திற்க்கு இரு சக்கர வாகனத்தில் தியாகரசனப்பள்ளி என்ற இடத்தில் சென்ற போது.

எதிரே அதிவேகமாக வந்த பிக்அப் வாகனம் ஒன்று வெங்கடேஷ் என்பவர் மீது மோதி விபத்துக்குள்ளாது.

இரு சக்கர வாகன மீது மோதிய பிக் அப் வாகனம் மோதிய விபத்தில் வெங்கடேசன் என்பவர் படுகாயம் அடைந்தார். படுகாயம் அடைந்த வெங்கடேசை அப்பகுதி மக்கள் மீட்டு சூளகிரி 24 மணி நேர மருத்துவ சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவ சிகிச்சைக்கு வரும் வழியிலே வெங்கடேசன் உயிரிழந்தார். இந்த விபத்து சம்பவம் குறித்து சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad