சோழர் காலத்து 781 ஆண்டு முற்பட்ட கல்வெட்டு கண்டுபிடிப்பு - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday 2 July 2022

சோழர் காலத்து 781 ஆண்டு முற்பட்ட கல்வெட்டு கண்டுபிடிப்பு

வேப்பன பள்ளி அருகே 781 ஆண்டுகளுக்கு முற்பட்ட பூர்வாராயர் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அடுத்த சிகரம் ஆகாண பள்ளிக்காட்டில் ஆறு துண்டுகளாக ஒடுக்கப்பட்ட நிலையில் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

கிருஷ்ணகிரி மாவட்ட அரசு வரலாற்று ஆய்வு குழுவினர் ஆராய்ச்சி செய்த போது கல்வெட்டுகள் இவை 781 ஆண்டுகளுக்கு முற்பட்டது எனவும் இந்த கல்வெட்டு எழுதப்படும்போது சோழ வம்சத்தில் ராஜராஜனும் ஒய்சாள மன்னரும் இப்பகுதியில் மாறி மாறி ஆட்சி செய்ததாக கூறப்படுகிறது

No comments:

Post a Comment

Post Top Ad