அனுமதியின்றி கிரைனைட் கல்லை கடத்திய வாகனம் பறிமுதல்
கிருஷ்ணகிரி மாவட்டம்
மகாராஜாகடை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கிருஷ்ணகிரி மாவட்ட சுரங்கத்துறை அலுவலர்கள் வாகன தணிக்கை அலுவலில் இருந்தபோது கோனேகவுண்டனூர் To மகாராஜாகடை ரோட்டில் கோனேகவுண்டனூர் ஏரிக்கரை அருகில் வந்த வாகனம் நிறுத்தி சோதனை செய்ததில் அனுமதியின்றி கிரைனைட் கல்லை கடத்திய வாகனம் பறிமுதல் செய்து மகாராஜாகடை காவல் நிலையத்தில் ஒப்படைத்து கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
No comments:
Post a Comment