குழந்தை திருமண தடுப்பு குறித்து விழிப்புணர்வு - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday 2 July 2022

குழந்தை திருமண தடுப்பு குறித்து விழிப்புணர்வு

மாவட்ட குழந்தை நல பாதுகாப்பு சைல்ட் லைன் சார்பில் கல்லூரி மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் கிருஷ்ணகிரி மாவட்ட சைல்டு லைன் சார்பில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது

கல்லூரி மாணவ மாணவிகளுக்கு குழந்தை திருமணம் தடுப்பு மற்றும் குழந்தை திருமணத்தில் ஏற்ப்படும் உடல் ரீதியான பிரச்சினை கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 
விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட சைல்டு லைன் நிர்வாகி சத்யா கலந்துகொண்டார்

No comments:

Post a Comment

Post Top Ad