திமுக சார்பில் இளைஞரணி திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 30 July 2022

திமுக சார்பில் இளைஞரணி திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம்

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் திமுக இளைஞரணி நடத்தும் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் 

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதி சூளகிரி KTR மஹாலில் தலைமை கழக செய்தி தொடர்பு இணை செயலாளர்கள் திரு.தமிழன் பிரசன்னா, வழக்கறிஞர் திரு.ராஜூவ்காந்தி அவர்கள் திராவிட இயக்க வரலாறு, மாநில சுயாட்சி குறித்து சிறப்புரை ஆற்றினார். மேலும் திமுக கூட்ட நிகழ்ச்சியில் ‌‌‌முன்னால் திமுக எம்எல்ஏ மற்றும் ‌‌‌ஓசூர் மேயர் சத்யா மற்றும் திமுக நிர்வாகிகளும் பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் திமுக ஆட்சிகால சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏறப்படுத்த வேண்டும் என திமுக கழக பேச்சாளர்கள் தெரிவித்தனர்

பின்னர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் திறம்பட செயல்படும் திமுக ஐடி விங் பொறுப்பாளர்களையும் உறுப்பினர்களையும் பாராட்டினார்.

No comments:

Post a Comment

Post Top Ad