ஆசிரியர் பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday 30 July 2022

ஆசிரியர் பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது

ஆசிரியர்  பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது

 கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை அடுத்த  அத்திமுகம் கிராமத்தில் 
ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில்(உருது)
திரு.B.ஷவுகத் அலி அவர்கள் 
சத்துணவு அமைப்பாளராக 
இன்று ஓய்வுபெற்றுள்ளனர்-

இவரை 
தலைமை ஆசிரியர்-
திரு.நாசருத்தின் அவர்களின் தலைமையில் 
PTA.தலைவர் 
தாஜூத்தீன்.MA
மாவட்ட தாம்கோ கண்காணிப்பு குழு உறுப்பினர்
திரு.B.ஷவுகத் அலி
அவர்களை மோதிரம் ,சால்வாய் மற்றும் சந்தன மாலை அனிவித்து கவுரவித்தனர்,

இந்நிகழ்வில்-
ஆசிரியர்கள்-நவாஸ்,OK.சமீனா,அயிஷா,
சலாவுத்தீன்,ரகமத்துள்ளா,
மொஹமத் ஜான்,பரீத்,அர்ஷத்,
ஷாமீர்,சமீயுள்ளா, 
சத்துணவு அமைப்பாளர்கள்-
நாகராஜ்,தேவராஜ்,ராமசந்தரப்பா,விசாலட்சி,
உதவியாளர்-மஞ்சுளா,
 ஆகியோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad