திமுக இளைஞர் அணி சார்பில்: பயிற்சி பாசறை கூட்டம் - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday 1 August 2022

திமுக இளைஞர் அணி சார்பில்: பயிற்சி பாசறை கூட்டம்

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் திமுக இளைஞரணி நடத்தும் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் ஒசூர் சட்டமன்ற தொகுதி ஒசூர் மீரா மஹாலில் தலைமை கழக செய்தி தொடர்பு இணை செயலாளர்கள் திரு.தமிழன் பிரசன்னா, வழக்கறிஞர் திரு.ராஜூவ்காந்தி அவர்கள் திராவிட இயக்க வரலாறு, மாநில சுயாட்சி குறித்து சிறப்புரை ஆற்றினார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் திமுகவின் நிர்வாகிகளும் பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர் 

No comments:

Post a Comment

Post Top Ad