மத்திகிரியில் சென்ட்ரிங் சீட்டை திருடிய நபர் கைது
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த
மத்திகிரி காவல் நிலைய பகுதியில் பழைய ஆனேக்கல் ரோட்டில் உள்ள லே அவுட்ல் அருள்ஜோதி என்பவர் பில்டிங் காண்ட்ராக்ட் வேலை செய்து வருவதாகவும் 22.07.2022 ஆம் தேதி இரவு வேலை முடித்துவிட்டு சென்ட்ரிங் சீட்டை வேலை செய்யும் இடத்தில் வைத்துவிட்டு தூங்கிக் கொண்டிருந்தபோது 23.07.2022 ஆம் தேதி விடியற்காலை 03.30 மணிக்கு சென்ட்ரிங் சீட்டை வண்டியில் திருடி சென்றுவிட்டதாக அருள்ஜோதி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிந்து 31.07.2022 ஆம் தேதி திருடிய நபரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.

No comments:
Post a Comment