மனநலம் பாதிக்கப்பட்ட நபரால் பொதுமக்களுக்கும் இடையூறு - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 10 September 2022

மனநலம் பாதிக்கப்பட்ட நபரால் பொதுமக்களுக்கும் இடையூறு

மன நலம் பாதிக்கப்பட்ட நபரால் பொதுமக்களுக்கு அச்சம்

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த பேரிகை செல்லும் சாலையில் உள்ள பீளாலம் கிராமத்தில் பேருந்து நிறுத்த கூடத்தில் மன நலம் பாதிக்கப்பட்ட நபரால் பொதுமக்களுக்கும். பயணிகளுக்கும் அச்சம்

பாலை நேரங்களில் பள்ளி மாணவர்களுக்கு பல இடையூறு ஏற்ப்படுத்துவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
மேலும் சம்மந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுத்திட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர் .

No comments:

Post a Comment

Post Top Ad