JCI சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உதவி - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 9 September 2022

JCI சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உதவி

JCI சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உதவி

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் இயங்கி வரும் JCI சார்பில் அட்டகுறுக்கி கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் மாலை நேர வகுப்பின் போது நியூட்டிரிஷன் பிஸ்கட்கள் ஜேசிஐ சூளகிரி தலைவர் லோகேஷ் அவர்கள் பள்ளி மாணவர்களுக்கு வழங்கினார்.

நிகழ்ச்சியில் சூளகிரி ஜேசிஐ உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad