தக்காளி விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 19 September 2022

தக்காளி விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி

தக்காளி விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி வட்டார பகுதிகளில் அதிகளவில் தக்காளி, புதினா , கொத்தமல்லி, முட்டை கோஸ் , என அதிகம் விவசாய நிலத்தில் பயிரிடப்படுகிறது.

தற்போது கடந்த மாதம் தக்காளி விலை குறைந்து காணப்பட்ட நிலையில் இன்று காய்கறிகள் சந்தை நிலவரப்படி தாக்காளி விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த மாதம் தக்காளி விலை ஒரு கிலோ 10 ரூபாய்க்கு விற்கப்பட்டது, தற்போது  தக்காளி விலை 30 வரை விற்பனை செய்யப்படுகிறது 

No comments:

Post a Comment

Post Top Ad