சாராயம் விற்பனைக்கு வைத்திருந்த இரண்டு நபர்கள் கைது
கிருஷ்ணகிரி மாவட்டம்
17.09.2022
சிங்காரபேட்டை காவல் நிலைய பகுதியில் சாமாச்சி கொட்டாய் ராஜாபாய் என்பவரின் நிலத்தில் சாராயம் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் சென்று சோதனை செய்த போது சாராயம் விற்பனை செய்ய வைத்திருந்த இரண்டு நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 5 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்து அங்கேயே கொட்டி அழித்து எதிரியுடன் காவல் நிலையம் வந்து வழக்கு பதிந்து எதிரிகளை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.

No comments:
Post a Comment