பகல் முழுவதும் எரியும் உயர்கோபுர மின்விளக்கு - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 18 September 2022

பகல் முழுவதும் எரியும் உயர்கோபுர மின்விளக்கு

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி - உத்தனப்பள்ளி சாலையில் பகல் முழுவதும் எரியும் உயர்கோபுர மின்விளக்கு கம்பங்கள்.

சூளகிரி வட்டார பகுதிகளில் ஊராட்சி நிர்வாகம் சார்பிலும் , நெடுஞ்சாலை துறையினரால் பல முக்கிய சந்திப்புகளில் உயர்கோபுர மின்விளக்கு கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
தற்போது உயர்கோபுர மின்கம்பம் பகல் முழுவதும் விளக்கு எரிந்த நிலையில் உள்ளது.
மேலும் இரவு நேரங்களில் சூளகிரி வட்டார பகுதிகளில் உயர்கோபுர மின்விளக்கு கம்பங்கள் எரிவதில்லை என சூளகிரி வட்டார சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad