பீட் காயின் பல ஆயிரம் கோடி மோசடி - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday 18 September 2022

பீட் காயின் பல ஆயிரம் கோடி மோசடி

கிருஷ்ணகிரி மாவட்டம் 
ஓசூரில் செயல்படும் யுனிவர் காயின் என்கிற நிறுவனம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்னாள் ராணுவ வீரர்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களிடம் ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,

இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் குற்றப்பிரிவு போலீசார் காலை முதல் மாவட்டத்தின் 8 இடங்களில் உள்ள ஏஜென்ட் வீடுகளில் சோதனை நடத்தி வருகின்றனர் 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் அருண்குமார் என்பவர் யுனிவர் காயின் என்கிற டிஜிட்டல் காயின் நிறுவனத்தை கடந்த 2021 ஆம் ஆண்டு துவங்கி நடத்தியுள்ளார்.இந்த நிறுவனத்தில் 7, 70,000 டெபாசிட் செய்தால் இணையதள முகவரி வழங்கப்படும்.அதில் உங்கள் டெபாசிட் தொகைக்கு பாயிண்ட் காயின் அதிகரிக்கும் .அதன்படி வாரம் வாரம் 93 ஆயிரம் ரூபாய் தங்களுக்கு திரும்ப செலுத்தப்படும் என தெரிவித்துள்ளது. 

இந்த நிறுவனத்தில் கிருஷ்ணகிரி பகுதியில் சேர்ந்த நந்தகுமார் ஷங்கர் ஞானசேகர் சீனிவாசன் பிரகாஷ் வேலன் ஆகியோர் முகவர்களாக சேர்ந்துள்ளனர். இவர்கள் மத்தூர் போச்சம்பள்ளி காவேரிப்பட்டினம் என மாவட்டம் முழுவதும் பொதுமக்களிடம் ஆசை வார்த்தைகள் கூறி மேற்கண்ட நிறுவ

No comments:

Post a Comment

Post Top Ad