தற்காப்பு கலை மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 18 September 2022

தற்காப்பு கலை மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி இயங்குவரம் இந்தியன் கிங் ஸ்போர்ட்ஸ் அகாடமி தற்காப்பு கலை பயிற்சி பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
சூளகிரி வேளாங்கண்ணி பள்ளி வளாகத்தில் இயங்கும் இந்தியன் கிங்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி தற்காப்பு கலை பயிற்சி பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும் நோய் நொடி இல்லாமல் ஆரோக்கியமாக வாழ நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
இந்த நிலவேம்பு கசாயம் இந்தியன் கிங்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி மாஸ்டர் பவித்ராமன் மற்றும் சூளகிரி வார்டு உறுப்பினர் அப்சர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad