சிங்காரப்பேட்டை அருகே நேருக்கு நேர் லாரிகள் மோதி விபத்து. - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 28 October 2022

சிங்காரப்பேட்டை அருகே நேருக்கு நேர் லாரிகள் மோதி விபத்து.

கிருஷ்ணகிரி - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் ஊத்தங்கரையில் இருந்து சிங்காரப்பேட்டை செல்லும் வழியில் மிட்டப்பள்ளியில் நேருக்கு இரண்டு லாரிகள் மோதி கொண்டதில் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


இதில் இரண்டு டிரைவர்களுக்கும் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்கள் அவர்கள் லேசான காயத்துடன் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டுள்ளார்.


தேசிய நெடுஞ்சாலை போட்ட பட்ட பிறகு இதுவரையில் 10க்கும் மேற்பட்டோர் இருந்துள்ளார்கள் பொது மக்களின் கோரிக்கையாக இப்பகுதியில் வேகத்தடை அமைத்து இது போன்ற விபத்துக்களை தவிர்க்க வேண்டும் என்று மிட்டப் பள்ளி ஊர் பொதுமக்கள் கோரிக்கையாக உள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad