கிருஷ்ணகிரி, ராசுவீதியில் உள்ள முதியோர் இல்லம் எதிரேயுள்ள கால்வாய்களில் குப்பை மற்றும் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம்..!
கிருஷ்ணகிரி, ராசுவீதியில் இயங்கி வரும் நகர்ப்புற விடற்றோர் தங்கும் விடுதி (முதியோர் இல்லம்) ,எதிரே உள்ள கால்வாயில் இரண்டு வாரத்திற்கு மேல் குப்பைகள் மற்றும் கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது, தற்போது மழை பெய்து கொண்டு இருப்பதால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது, இதனால் உடனடியாக தூய்மை செய்து தர வேண்டும் என்று முதியோர் இல்லத்தில் உள்ள முதியவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:
Post a Comment