கிருஷ்ணகிரியில் 2 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி ! குற்றவாளி கைது . - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 25 April 2023

கிருஷ்ணகிரியில் 2 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி ! குற்றவாளி கைது .

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிரிப்டோ கரன்சி மூலம் பணம் இரட்டிப்பு செய்து தருவதாக முன்னாள் ராணுவ வீரர்கள் 200 பேர் உட்பட பல ஆயிரம் பேரிடம் சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் வரையில் மோசடி செய்து தலைமறைவாக இருந்த ஓசூரை சேர்ந்த ஏகே ட்ரேடர்ஸ் உரிமையாளர் அருண்குமார் இன்று வேப்பனப்பள்ளி அருகே இருப்பதாக வந்த தகவலின் பேரில் போலீசார் திரைப்பட பாணியில் காரில் சென்று அவரை சென்று சுற்றி வளைத்து கைது செய்தனர். 

அவரிடம் இருந்து 16 லட்சம் ரூபாய் பணம் 12 பவுன் தங்க நகைகள், சொகுசு கார்கள் பறிமுதல் கிருஷ்ணகிரி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அருண்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

No comments:

Post a Comment

Post Top Ad