சூளகிரி அருகே கட்டுப்பாடை இழந்த கார் பள்ளத்தில் கவிழ்ந்தது! - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 26 April 2023

சூளகிரி அருகே கட்டுப்பாடை இழந்த கார் பள்ளத்தில் கவிழ்ந்தது!

*சூளகிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த கார் கட்டுபாட்டை இழுத்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துகுள்ளானது*
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த ஒமதேப்பள்ளி என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக்கொண்டிருந்த கார் ஒன்று கட்டுபாட்டை இழுந்து முன்னே சென்ற லாரி மீது மோதி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துகுள்ளானது.

இராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த நிர்மல்ராம் என்பவர் பெங்களூரை நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக்கொண்டிருந்தார்

அப்போது சூளகிரியை அடுத்த ஒமதேப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது நிர்மல்ராம் ஓட்டிவந்த கார் கட்டுபாட்டை இழுந்து முன்னே சென்ற லாரி மீது மோதி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துகுள்ளானது

இந்த விபத்தில் எவருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை
இந்த விபத்து சம்பவம் குறித்து சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

No comments:

Post a Comment

Post Top Ad