சூளகிரி தாசில்தார் அலுவலகத்தில் கலெக்டர் தீடீர் ஆய்வு ! - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 26 April 2023

சூளகிரி தாசில்தார் அலுவலகத்தில் கலெக்டர் தீடீர் ஆய்வு !

சூளகிரியில் உள்ள தாசில்தார் அலுவகத்திற்க்கு திடீர் என விசிட் அடித்த மாவட்ட ஆட்சியர் : அங்குள்ள பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் உள்ள தாசில்தார் அலுவலகத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் அவர்கள் திடீரென விசிட் அடித்து ஆய்வுகளை மேற்கொண்டார்.

சூளகிரி தாசில்தார் அலுவலகத்தில் உள்ள பொதுப்பிரிவு , ஆதார் பிரிவு , ரேஷன் பிரிவு , OAP உள்ளிட்ட பிரிவுகளில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.
மேலும் தாசில்தார் அலுவலகத்தில் உள்ள மனு அளிக்க வந்த பொதுமக்களிடம் மனு குறித்து குறைகளை கேட்டறிந்தார். மேலும் தாசில்தார் அலுவலகத்திற்க்கு வரும் பொதுமக்கள் உட்கார வசதி , குடிநீர் வசதி மற்றும் கழகப்பறை வசதி எவ்வாறு உள்ளது என நேரில் சென்று மாவட்ட ஆட்சியர் ஆய்வுகளை மேற்கொண்டார்.

No comments:

Post a Comment

Post Top Ad