தளி அருகே மறைமுகமாக மது விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம்
தளி காவல் நிலைய பகுதியில் போலீசார் ரோந்து பணியில் இருந்த போது உப்பாரப்பள்ளி கிராமத்தில் வெளிமாநில மதுபானம் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் அப்பகுதியில் இருந்த ஓட்டல் கடையில் சோதனை செய்த போது வெளிமாநில மதுபானம் விற்பனைக்கு வைத்திருந்த நபரை கைது செய்து அவரிடமிருந்து மதுபானங்கள் பறிமுதல் செய்து நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிந்து எதிரியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
வெளிமாநில மாநில மதுபாட்டில்கள் சட்டவிரோதமாகவும் மற்றும் அதிக விலைக்கு விற்றதாகவும் நபரை தளி போலீசார் கைது செய்தனர்.
No comments:
Post a Comment