ரங்கனூர் கோவிலில் பூட்டை உடைத்து நகை பணம் திருட்டு - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 13 September 2023

ரங்கனூர் கோவிலில் பூட்டை உடைத்து நகை பணம் திருட்டு


கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரங்கனூர் பகுதியில் உள்ள ஸ்ரீ சுப்பிரமணியர் திருக்கோவிலில் நேற்று இரவு மர்ம நபர்கள் கோவிலின் கேட்டை உடைத்து சாமி கழுத்தில் இருந்த அரைப்பவுன் தாலி மற்றும் கோவில் பீரோவில் இருந்த ரூபாய் 45 ஆயிரம் பணம் மற்றும் லாக்கரில் இருந்த 4,50,000 பணம் மற்றும் பத்தே கால் பவுன் நகை உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றதை எடுத்து இன்று காலை கல்லாவி காவல் நிலையத்தில் ஊர் பொதுமக்கள் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

- கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர் எஸ்.சத்தியநாராயணன் 

No comments:

Post a Comment

Post Top Ad