இரவு நேரத்தில் ஊத்தங்கரையில் நகைக்கடையை நோட்டமிட்டு துளையிட்டா மர்ம நபர்கள்!!!! - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 24 October 2023

இரவு நேரத்தில் ஊத்தங்கரையில் நகைக்கடையை நோட்டமிட்டு துளையிட்டா மர்ம நபர்கள்!!!!


கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த ஊத்தங்கரை கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீராம் ஜுவல்லர்ஸ் என்ற நகைக்கடையில் சுவற்றில் நேற்று இரவு மர்ம நபர்கள் துளையிட்டது கண்டு அதிர்ச்சி அடைந்த நகைக்கடை உரிமையாளர்.

இரவு நேர ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் பணியில் இருந்த பொழுதே இதுபேன்றசம்பவம் நடைபெற்றது  விடியற்காலையில்இது நடைபெற்றதா என்பது ஒரு பக்கம் இருக்க சில மாதங்களுக்கு முன்பு அனுமன் தீர்த்தம் பகுதியில் நகை கடையில் துளையிட்டு நகை திருடிய சம்பவம் அரங்கேறிய நிலையில் தற்போது ஊத்தங்கரியின் நகர் பகுதியில் அரச மரத்தை அருகில் அமைந்துள்ள மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் சுவற்றில் துளைஇட்டு இருப்பது மிகவும்அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது


- கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர் எஸ் சத்தியநாராயணன் 

No comments:

Post a Comment

Post Top Ad