தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் டாக்டர் அல்ஹஜ் பழனி பாபா அவர்களின் பிறந்தநாள் விழா. - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 15 November 2023

தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் டாக்டர் அல்ஹஜ் பழனி பாபா அவர்களின் பிறந்தநாள் விழா.


கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் பேருந்து நிலையத்தில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் டாக்டர் அல்ஹஜ் பழனி பாபா அவர்களின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

 

இந்த பிறந்தநாள் விழாவில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் மாநில துணைத்தலைவர் வழக்கறிஞர் அன்சர் மில்லத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார், மாவட்ட செயலாளர் என் எஸ் ஆதம் பாஷா மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாவட்ட செயலாளர் நெப்போலியன் மத்தூர் ஒன்றிய செயலாளர் எஸ் சத்திய நாராயணன் பொருளாளர் ஜி ராமமூர்த்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயலாளர் சதீஷ் மதிமுக ஒன்றிய செயலாளர் மசூத் அஹமத் திராவிட கழக உறுப்பினர்கள், தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் மத்தூர் சேர்ந்த உறுப்பினர்கள் 50க்கும் மேற்பட்ட நபர்களும் கலந்து கொண்டனர். 


இந்நிகழ்வில் தலைமை தாங்கி நடத்திக் கொடுத்தவர் தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மாவட்ட துணை செயலாளர் முகமது அசாருதீன் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


- கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர் எஸ்.சத்தியநாராயணன் 

No comments:

Post a Comment

Post Top Ad